தூக்கு தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (40)
Advertisement
துாக்கு தண்டனை, #எதிராக உச்ச நீதிமன்றம், வழக்கு$

புதுடில்லி : குற்றவாளிகளுக்கு துாக்கு மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பரமேஸ்வரன் நம்பூதிரி, 88, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாட்டில், கொடிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இவர்களது கழுத்தில் துாக்கு கயிறை மாட்டி, தண்டனை நிறைவேற்றப்படுகிறது; இது, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த தண்டனை; நாடு சுதந்திரம் அடைந்த பின்னும், துாக்கு கயிறு மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவது முறையல்ல.மேலும், இந்த தண்டனை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராக உள்ளது. எனவே, மரண தண்டனையை துாக்கு தண்டனை மூலம் நிறைவேற்றும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rangrajan srinivasan - சென்னை,இந்தியா
11-பிப்-202022:03:15 IST Report Abuse
rangrajan srinivasan இவர்களை ஆந்த்ராவில் செய்தது போல எங்கவுண்டரில் சுட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
11-பிப்-202020:03:48 IST Report Abuse
Subburamu Krishnaswamy It is a comedy game playing with higher judiciary. Till the game ends, judges will give stay to all convicts facing gallows. In the present status, there is no chance for declining the crimes against weaker section. Judges may be considered as dolls in the hands of criminals.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-பிப்-202018:52:24 IST Report Abuse
Endrum Indian குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது ஜெயிலில் அடைப்பு என்றால் அவர்கள் பராமரிப்பு யாருடைய பணம் நாம் கொடுக்கும் வரிப்பணம் தானே வீணாய் போகின்றது, அவனுங்களும் திருந்தப்போவதில்லை எப்படியும் ஆகவே தூக்கு தண்டனை ஒன்றே சரியானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X