இன்று இனிதாக.,,.,,

Added : பிப் 11, 2020
Advertisement
இன்று இனிதாக.,,.,,

ஆன்மிகம்
திருமஞ்சனம்பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், பூர நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டாள் திருமஞ்சனம், காலை, 10:00 மணி.ராகு கால பூஜைதிரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மதியம், 3:00 மணி.மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகு கால பூஜை, மதியம், 3:00 மணி.மண்டலாபிஷேகம்மனோன்மணி சமேத மஹா தேவர் கோவில், கடம்பத்துார் அடுத்த, அகரம், மண்டலாபிஷேகம், காலை, 10:30 மணி.தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் கிராமம், மதியம், 12:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:30 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை,6:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X