பொது செய்தி

தமிழ்நாடு

நாளை சம்ப்ரோக்ஷணம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், நுாறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. பழுதடைந்திருந்த, செருக்கனுார் பெருமாள் கோவில், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் சீரமைக்கப்பட்டு, நாளை, சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட உள்ளது.இதற்காக, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள் அமைத்து, 1,008 கலசங்கள் வைத்து, நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.அதை தொடர்ந்து, நவகிரக ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜை நடந்தது. நாளை, மூன்றாம் யாகசாலை பூஜையும், கலச ஊர்வலம் மற்றும் காலை, 9:00 மணிக்கு, சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X