பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., மையங்களில் பணமின்றி தவிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் நகரில் இயங்கி வரும் தேசிய வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் தொடர்ச்சியாக பணம் வைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திருப்புவனம் நகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரை மாநகருக்கு வெகு அருகில் அமைந்திருப்பதால் பலரும் திருப்புவனத்தில் வசிக்க விரும்புகின்றனர். அரசு அலுவலர், தனியார் நிறுவன ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் வசிக்கும் திருப்புவனத்தில் மொத்தம் ஏழு ஏ.டி.எம்.,மையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலனவற்றில் தொடர்ச்சியாக பணம் வைக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு சில வங்கி ஏ.டி.எம்., மையங்களில் மட்டும் பணம் இருப்பதால் நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுக்க வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X