பிப்.24,25-ம் தேதிகளில் டிரம்ப் இந்தியா வருகை

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிப்.24,25-ம் தேதி,டிரம்ப் இந்தியா வருகை

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் வரும் 24-25-ம் தேதிகளில்இரு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் வரும் 24,25-ம் தேதிகளில் இந்தியா பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது குஜராத் சென்று அங்கு ஆமதாபாத் நகரில் காந்தி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.. பின்னர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உள்ளிட்டோரை டிரம்ப் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.


latest tamil news


டிரம்ப்பின் இந்த இந்திய பயணம் மூலம் இந்திய- அமெரிக்க இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும். இவ்வாறு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
11-பிப்-202013:10:06 IST Report Abuse
Sampathkumar Sampath அட உடுங்கப்பா..... இங்க வரட்டும். சத்தமில்லாம நைனா மந்திரிச்சு உட்டுருவாரு பாரு. அப்புறம் பாரு வேடிக்கைய..... நம்ம ஜின் பெங் நெலமைதான்...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-பிப்-202011:21:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னாதுக்கு வரனும் தேவையே இல்லாத பெர்சன் உலகின் அமைதியைக் குலைக்கவே பிறந்தவன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X