பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணம்

Added : பிப் 11, 2020
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வீணாகியதால் அலட்சியமாக வேலை செய்து வந்தனர். இதனால் தோல், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பணியாளர்கள் பாதுகாப்பு நலன் கருதி 2019-20 ஆண்டுக்கான 45 துப்புரவு பணியாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை பேரூராட்சி செயல்அலுவலர் மாலதி வழங்கினார்.துப்பரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தாமல் பணி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று செயல் அலுவலர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X