பொது செய்தி

தமிழ்நாடு

வருஷாபிேஷகம்

Added : பிப் 11, 2020
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கருங்கலங்குறிச்சி கிராமத்தில் வல்லபை மகாகணபதி கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிேஷக விழா நடந்தது. காலையில் கணபதி ேஹாமம்,நவக்கிரக பூஜையுடன் தொடங்கியது.விநாயகருக்கு பால்,சந்தனம்,பன்னீர் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.கிராமத்தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.கிராமம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X