கொரோனா வைரசிற்கு பலியானோர் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (21)
Advertisement
 China, virus,  death, toll, passes 1,000,கொரோனா,வைரஸ்,1000,பலி

இந்த செய்தியை கேட்க

பீஜிங்; அண்டை நாடான சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 1000 பேர் பலியாகியுள்ளார்.
சீனாவில் 'கொரோனா' எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.





இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
11-பிப்-202022:11:53 IST Report Abuse
oce நித்தி யின் கைலாஷ் தீவில் இந்த கொரோனா பரவாமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-பிப்-202022:10:26 IST Report Abuse
oce பயோ வேப்பனா இல்லை. அது பயோ வெப்பனா. அல்லது பயோ வேப்பர் அதாவது கொடிய விஷ கிருமிகளை உயிரி பாட்டில்களில் அடைத்து வைத்து சமயம் வரும்போது போரில் திறந்து விடுவார்களா.. அவர்கள் பாதுகாப்படன் தான் இதை செய்ய முடியும். இதை பயன்படுத்தி எதிரிகளை அழிக்க உற்பத்தி செய்தார்களா. அல்லது சீனாவின் மக்கள் பெருக்கத்தை குறைப்பதற்கான வழியா.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-202020:39:35 IST Report Abuse
Tamilan தீண்டாமைதான் ஒரே முடிவு . இம்மாதிரி நோய்களை கட்டுப்படுத்த .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X