சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவியின்றி மூதாட்டி தவிப்பு

Added : பிப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:நிவாரண உதவியின்றி தவிப்பதாக, மூதாட்டி ஒருவர் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார்.திருப்பூர் ஏ.எஸ்., பண்டிட் நகரை சேர்ந்தவர் ரங்குமணி, 70; இவருக்கு, ஐந்து மகள் மற்றும் ஒரு மகன். ஐந்து மகள்கள் திருமணமாகி, கணவருடன் வசிக்கின்றனர். இவரது மகன் தங்கராஜ், 2014 டிச., மாதம், ரோடு விபத்தில் இறந்துவிட்டார். ஆதரவற்ற நிலையில் உள்ள ரங்குமணி, முதல்வரின் பொது நிவாரண உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும், உதவி கிடைக்கவில்லை என மனு கொடுக்க, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X