சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை

Added : பிப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர், முத்தணம்பாளையம், ராமேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுமித்ரா, 20; அரசு கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் மொபைல் போனை அதிகம் பயன்படுத்தி வந்தார். இதனால், குடும்பத்தினர் அவரை சத்தம் போட்டனர். மனமுடைந்த சுமித்ரா, வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மோதி முதியவர் பலிதிருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி, விவேகானந்தா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம், 61. இவர் கோவில் வழியில் இருந்து வீரபாண்டி ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X