கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நண்பரை கொன்றவருக்கு ஆயுள்

Added : பிப் 11, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகாசியில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி அருகே பூச்சக்காபட்டியை சேர்ந்தவர் நெப்போலியன், 34. அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 32.இருவரும் நண்பர்கள். முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர். கடந்த 2008 செப்டம்பர் 27 இரவு சிவகாசி பூச்சக்காரபட்டி ஊர் மடம்அருகில் இருவர் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் குணசேகரன் கத்தியால் குத்தியதில் நெப்போலியன் இறந்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துசாரதா தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X