பொது செய்தி

தமிழ்நாடு

உலக ஈரநில நாள்

Added : பிப் 11, 2020
Advertisement

விருதுநகர்:மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் உலக ஈரநில நாள் விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராஜம் வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். போக்குவரத்து எஸ்.ஐ., மரிய அருள் கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இறுதியில் அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கணித ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X