சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் சடலம் போலீசார் மீட்பு

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்;காங்கயம் ஊத்துக்குளி ரோட்டில், தொட்டிபாளையம் பாலம் அருகே, வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், காங்கயம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தார். டி-சர்ட் அணிந்திருந்த நிலையில், 35 வயது மதிக்கத்தக்க இவர் இறந்து இரண்டு முதல் மூன்று நாட்களாகியிருக்கலாம் என தெரிகிறது. யார், எந்த ஊர் என தெரியவில்லை. யாரேனும் இவரை கொலை செய்து, இங்கு கொண்டுவந்து வீசி சென்றிருக்கலாம் என்கிற அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X