வென்றது கோவை தமிழன்டா!| Dinamalar

வென்றது 'கோவை தமிழன்டா!'

Added : பிப் 11, 2020
Share
கோவை:தெலுங்குபாளையம், கோவை தமிழன் கபடி குழு சார்பில், இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டிகள், வைதீஸ்வரா வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடந்தன. திருநெல்வேலி, ஊட்டி, கேரளா, கரூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 60 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், கோவை தமிழன் 'ஏ' அணி, 22-20 என்ற புள்ளி கணக்கில், சி.எம்.எஸ்., அணியை வென்றது.போட்டியின் முடிவில்,

கோவை:தெலுங்குபாளையம், கோவை தமிழன் கபடி குழு சார்பில், இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டிகள், வைதீஸ்வரா வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடந்தன. திருநெல்வேலி, ஊட்டி, கேரளா, கரூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 60 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், கோவை தமிழன் 'ஏ' அணி, 22-20 என்ற புள்ளி கணக்கில், சி.எம்.எஸ்., அணியை வென்றது.போட்டியின் முடிவில், கோவை தமிழன் 'ஏ' அணி முதலிடம், சி.எம்.எஸ்., அணி இரண்டாமிடம், திருப்பூர் அணி மூன்றாமிடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும்ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X