இன்று இனிதாக..,.,| Dinamalar

இன்று இனிதாக..,.,

Added : பிப் 11, 2020
Share

ஆன்மிகம்
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
பொது
மனவளக் கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிப்புத்துார், காலை 6:00 மணி.கருத்தரங்கம், பாலகிருஷ்ணா கல்லுாரி, மொட்டமலை, காலை 10:00 மணிநாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா, இந்து நாடார் சரஸ்வதி ஆரம்ப பள்ளி, கோணம்பட்டி, காலை 9:00 மணி, ஏற்பாடு : அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, கோணம்பட்டி, சிவகாசி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X