பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல்,டீசல் விலை 7வது நாளாக குறைவு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (பிப், 11) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7வது நாளாக இந்த விலை குறைவு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.






எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில்17 காசு குறைந்து ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 22 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.50ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
11-பிப்-202016:44:40 IST Report Abuse
Rajasekar டெல்லி தேர்தல் ஓவர் ஓவர் …..
Rate this:
Share this comment
Cancel
jeeva - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-202011:54:54 IST Report Abuse
jeeva சீனாவில் கோரனாவால் ஏற்பட்டுள்ள மந்தநிலை அங்கு செலவிடும் கட்ச எண்ணெய் விநியோகத்தை பதம் பாத்துக்கொண்டு இருக்கிறது. இதனால் உற்பத்தியை விட விநியோகம் குறைகிறது. இன்னும் கூட குறையலாம்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
11-பிப்-202011:12:46 IST Report Abuse
narayanan iyer நாளைமுதல் ஏறுமுகம்தான். இதில் ராஜா-தூத்துக்குடியில் இருந்து விலை குறையும் போது யாரும் வாயை திறக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார் . ராஜா அவர்களே உங்களுக்கு தெரியுமா நாம் 50 ரூபாவுக்கு பதில் 74 ரூபா கொண்டு இருக்கிறோம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X