கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் ; யூ.ஐ.டி., வெற்றி | Dinamalar

கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் ; யூ.ஐ.டி., வெற்றி 

Added : பிப் 11, 2020
Share
கோவை:மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், யூ.ஐ.டி., கல்லுாரி அணி, 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், 2ம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தன; 38 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த போட்டியில், யூ.ஐ.டி.,மற்றும் சி.ஐ.இ.டி., கல்லுாரி அணிகள் மோதின. முதலில்

கோவை:மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், யூ.ஐ.டி., கல்லுாரி அணி, 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், 2ம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தன; 38 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த போட்டியில், யூ.ஐ.டி.,மற்றும் சி.ஐ.இ.டி., கல்லுாரி அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த யூ.ஐ.டி., கல்லுாரி அணி, 14 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 134 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய சி.ஐ.இ.டி., அணி, 14 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 116 ரன் மட்டுமே எடுத்தது. யூ.ஐ.டி., கல்லுாரி அணி, 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X