பொது செய்தி

தமிழ்நாடு

அருட்கலைக்கழகத்தின் விருது வழங்கும் விழா

Added : பிப் 11, 2020
Advertisement

கோவை:பேரூரில் செயல்பட்டு வரும் அருட்கலைக் கழகம் சார்பில், காந்திய நெறிச் செம்மல் மற்றும் செந்தமிழ் எழுத்தச்சர் என்ற இரு விருதுகள் வழங்கும் விழா, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, புரந்தரதாசர் கலையரங்கில் நடந்தது.அருட்கலைக் கழக தலைவர் தண்டாயுதத்துக்கு, காந்திய நெறிச் செம்மல் விருதும், கற்பகம் பல்கலை பன்னிரு திருமுறை ஆய்வு மைய பொறுப்பாளர் சுப்ரமணியத்துக்கு, செந்தமிழ் எழுத்தச்சர் விருதும் வழங்கப்பட்டது.கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், சாந்தி ஆஷ்ரம் தலைவர் வினு அறம், அருட்கலைக் கழகம் செயலாளர் ஞானப்பூங்கோதை, துணைத்தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X