பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பராயன் கோவிலில் நாளை கணபதி ேஹாமம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

உடுமலை:வெனசப்பட்டி கருப்பராயன் கோவிலில், நாளை, கோவில் சுத்தி புண்ணியாவாசனம் மற்றும் மகா கணபதி ேஹாமம் நடக்கிறது.
உடுமலை ஒன்றியம், வெனசப்பட்டியில், பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நாளை, (12ம் தேதி), கோவில் சுத்தி புண்ணியா வாசனம் மற்றும் மகா கணபதி ேஹாமம் நடக்கிறது.இதையொட்டி, நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், தீர தில ேஹாமம், மகா கணபதி ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழாவையொட்டி, இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தம் எடுத்து வர புறப்படுகின்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X