பொது செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளம் அருகே திருட முயன்ற நபர் வளைத்துப் பிடித்த கிராம பொதுமக்கள்

Added : பிப் 11, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பகுதியில் வடக்கு கண்ணாடிப்புத்துார் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று காலை, மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.அவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் கண்ணப்பன், 40, சத்தம் போட்டதால் அருகிலிருந்தவர்கள் ஒன்று திரண்டனர்.உடனடியாக அந்த மர்ம நபர், அங்கிருந்து ஓடத்தொடங்கினார். அந்த பகுதியில் நடமாடிய, மக்கள், அந்த மர்ம நபரை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X