பொது செய்தி

தமிழ்நாடு

மாசாணியம்மன் கோவிலில் இன்று மகா அபிஷேகம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில், கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது; இன்று, மகா அபிஷேகம் நடக்கிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.இதைத்தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு கொடி இறக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X