பொது செய்தி

தமிழ்நாடு

நிறுவனர் நாள் விழா

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லுாரியில் நிறுவனர் நாள் விழா நடந்தது.விழாவில், கல்லுாரி நிறுவனர் முத்துசாமி புகைப்படத்துக்கு, செயலாளர் சின்னசாமி, தாளாளர் வேலுச்சாமி, இயக்குனர் சுமதி மற்றும் ஆலோசகர் மஞ்சுளா உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். வித்யாசாகர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சிந்தாமணி கம்பர் குறித்து பேசினார். தொடர்ந்து, வித்யாசாகர் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் சசிக்குமார், பேசினார். வாரியத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X