பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கட்டுமானம் துவங்குவது எப்போது?

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (12)
Advertisement
ராமர் கோவில்,# கட்டுமானம், துவக்கம்,? #

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகளை துவக்குவது குறித்து, வரும், 19ல் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 15 பேர் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற இந்த அறக்கட்டளை, கோவில் கட்டுமானம், அதை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.





19-ல் முதல் கூட்டம்


இந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம், டில்லியில், வரும், 19ல் நடக்க உள்ளது. அதில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை எப்போது துவக்குவது என்பது குறிதது விவாதித்து முடிவெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும், ஏப்ரல் முதல் வாரத்தில் ராம நவமி வருவதால், அப்போது, கட்டுமானப் பணி துவக்கப்படலாம் என, கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopalan - பெங்களூரு,இந்தியா
12-பிப்-202006:52:07 IST Report Abuse
Rajagopalan பேசிப்பேசியே காலத்தை வீணாக்காமல் சைனாவில் ஆஸ்பத்திரி கட்டிய வேகத்தில் கட்டி முடியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-பிப்-202021:58:09 IST Report Abuse
Mirthika Sathiamoorthi சங்கர் சிமெண்ட் வந்தவுடன்...
Rate this:
Share this comment
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
11-பிப்-202020:16:44 IST Report Abuse
Vittalanand ஆமா நீ ராமர் கோவில் கட்டி முடிக்கும் வரை ராமர் எங்கே ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருப்பார் ? அறிவிலிகளே முதலில் ஆடை இன்றி அதில் கல் கட்டி தொங்கவிட்டு அம்மண சாமியார்களுக்கு முடி வெட்டி துர்நாற்றம் நீங்க குளிக்கவைத்து ஆடை கட்டி விடுங்கள். இவர்கள் ஹிந்துகளுக்கு வெறுப்பு உண்டாக்குபவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X