பொது செய்தி

தமிழ்நாடு

ஏகலைவா பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 11, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி, ஏகலைவா பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஊட்டி, ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியின் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல

ஊட்டி:ஊட்டி, ஏகலைவா பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஊட்டி, ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியின் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குரு சந்திரன், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X