சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 மொபைல் போன்கள் ரூ.45 ஆயிரம் திருட்டு

Added : பிப் 11, 2020
Share
Advertisement
காட்பாடி: காட்பாடி அருகே, மூன்று மொபைல் போன்கள் மற்றும், 45 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி திருநகரில் உள்ள, எலக்ட்ரானிக் ஷோரூமில், நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து, வழக்கம்போல், ஊழியர்கள் கடையை மூடிவிட்டு பூட்டிவிட்டு சென்றனர். பாதுகாப்பு பணியில், முன்பகுதியில், இரவு காவலர் ஈடுபட்டிருந்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X