சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளர் கைது

Added : பிப் 11, 2020
Share
Advertisement

வேலூர்: கலவை அருகே, உதவியாளரிடம் தவறாக நடக்க முயன்ற, சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், கலவை அடுத்த அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக குமார், 39, பணி புரிந்து வந்தார். அவர், அதே பள்ளியில் சமையல் உதவியாளராக உள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார். இது குறித்து, அவர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள், கலவை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X