சரக்கு வாகனங்களில் பயணம்; காத்திருக்கு விபத்து அபாயம்

Added : பிப் 11, 2020
Advertisement

தலைவாசல்: தலைவாசல் அருகே, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. தலைவாசலில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மும்முடி-வீரகனூர் நெடுஞ்சாலை ஆகியவற்றில், ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. வேலைக்கு செல்வோர், சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு சரக்கு ஆட்டோ, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் செல்கின்றனர். வாகனங்களின் கதவுகளில் அமர்ந்தபடி, ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். அதிக ஆட்களால், வளைவு, திருப்பங்களில் பாரம் தாங்காமல் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X