நாளை கோபி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை கோபி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Added : பிப் 11, 2020
Share
கோபி: கோபி மின் பகிர்மான வட்டம், கோபி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான, மாதாந்திர குறை தீர்கூட்டம் நாளை நடக்கிறது. கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் குறைகேட்கிறார். கோபி கோட்ட நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்

கோபி: கோபி மின் பகிர்மான வட்டம், கோபி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான, மாதாந்திர குறை தீர்கூட்டம் நாளை நடக்கிறது. கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் குறைகேட்கிறார். கோபி கோட்ட நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X