பொது செய்தி

தமிழ்நாடு

மதமாற்றம் முயற்சியை தடுக்க கோரி முறையீடு

Added : பிப் 11, 2020
Share
Advertisement

ஈரோடு: மதம் மாற்ற முயற்சி மேற்கொள்வதை தடுக்க வலியுறுத்தி, ஈரோடு டி.ஆர்.ஓ., கவிதாவிடம், மக்கள் மனு வழங்கினர். பவானிசாகர் தாலுகா, கொத்தமங்கலம் பஞ்., பகுத்தம்பாளையம் பாரதி நகர் மக்கள், மனு வழங்கி கூறியதாவது: பாரதி நகர் பகுதியில், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர், அரசு நிலத்தில் வசிக்கிறார். வேற்று மதத்தை சார்ந்த தம்பதிக்கு வீட்டை வாடகைக்கு வழங்கி, ஞாயிறுகளில், 20க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு, மத பிரார்த்தனை, வழிபாடு மேற்கொள்கின்றனர். தவிர, ஊரில் உள்ள மற்ற நபர்களிடம், மதமாற்ற பிரசாரம் செய்கின்றனர். இதனால் ஊருக்குள் பிரச்னை எழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X