பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர், சுற்றுச்சூழல் மாசுபாடு: ஏழு ஆலைகளின் மின்சாரம் 'கட்'

Added : பிப் 11, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு, வீரப்பன்சத்திரம், கங்காபுரம், ஆர்.என்.புதூர் பகுதிகளில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீரை ஐந்து சாய, சலவை தொழிற்சாலைகள் வெளியேற்றியதை, உறுதி செய்தனர். அவற்றின் மின் இணைப்புக்களை துண்டித்தனர். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில்

ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு, வீரப்பன்சத்திரம், கங்காபுரம், ஆர்.என்.புதூர் பகுதிகளில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீரை ஐந்து சாய, சலவை தொழிற்சாலைகள் வெளியேற்றியதை, உறுதி செய்தனர். அவற்றின் மின் இணைப்புக்களை துண்டித்தனர். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இயங்கிய இரண்டு பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சாய, சலவை, தோல் ஆலைகள், சுத்திகரிப்பு செய்து, கழிவு நீரை வெளியேற்ற, சுற்றுச்சூழல் பொறியாளர் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X