பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீஸில் நாளை சிறப்பு வீட்டு கடன் முகாம்

Added : பிப் 11, 2020
Advertisement

ஈரோடு: சிறப்பு வீட்டு கடன் வசதி முகாம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது. இதுகுறித்து ஈரோடு கோட்ட, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பயனாளிகளுக்கு, சிறப்பு வீட்டு கடன் வசதி முகாம், நாளை காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. விருப்பமுள்ளோர் ஆதார் அட்டை நகல், பணியானை நகல், வருமான சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், வீட்டு இடம் பத்திரத்தின் நகலுடன் வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X