பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 328 மனு

Added : பிப் 11, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 328 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லாகான் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், வாரிசு சான்று, வீட்டுமனை பட்டா, சாலை, பஸ் வசதி, முதியோர் உதவித்தொகை தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X