அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தலைவர்; தளபதியா... இளைய தளபதியா?: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (88)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: வருமான வரித்துறை சோதனைக்கு பின், நடிகர் விஜய்க்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்த வருகிறது. நாடாளுமன்றத்தில் அக்கட்சி எம்பிக்கள் விவகாரத்தைக் கிளப்பி விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றனர்.இந்நிலையில், இன்று காலை முதல், டுவிட்டரில் 'தி.மு.க. தலைவர் விஜய்' என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.'தி.மு.க., தலைவர் பதவி, கடந்த, 50 ஆண்டுகளாக, கருணாநிதியிடமும் தற்போது அவரது மகன் மு.க.ஸ்டாலினிடமும் உள்ளது. ஆனால், ஸ்டாலினால் முதல்வராக முடியவில்லை.






தற்போதைய நிலையில், தி.மு.க.,வைக் காப்பாற்றவும், தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தவும் நடிகர் விஜய்யால் மட்டுமே முடியும். அதனால், தி.மு.க., தலைவர் பதவியை விஜய்யிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, நடிகர் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.





மேலும், 'கால்கடுக்க தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்யத் தேவையில்லை. தலைவர் பதவியை விஜய்யிடம் கொடுத்துவிட்டு, அவரை ஒரு முறை சுற்றுப்பயணம் செய்து வரச் சொன்னால் போதும், தி.மு.க., நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும்' எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனால், பரம்பரை பரம்பரையாக தி.மு.க.,வை வழிநடத்தி வரும் கருணாநிதி குடும்பத்தினரும், தி.மு.க., நிர்வாகிகளும் கலக்கமடைந்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki - BANGALORE,இந்தியா
14-பிப்-202022:09:41 IST Report Abuse
Venki அடி மடியிலேயே கை வைக்கிறாங்களே இந்த விஜய் கைத்தடிகள்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
12-பிப்-202016:05:27 IST Report Abuse
Jaya Ram எப்படியோ ஒழிங்க
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
12-பிப்-202021:26:47 IST Report Abuse
Aarkayஒழிஞ்சா சந்தோஷம்தான் டாஸ்மாக் நாட்டிலே, ஏமாற்றுபவன்தான் வாழுவான்...
Rate this:
Share this comment
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
12-பிப்-202021:44:48 IST Report Abuse
பெரிய ராசு ஜோசெப் விஜய் மட்டுறும் சுடலை எல்லாம் திருடனாக எப்படியோ அந்த கட்சி நாசமாக போன சரிதான் .....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-பிப்-202011:08:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni யோவ் முழுக்கிருக்கு நீர் தலைகீழாக நின்னாலும் சுடாலின் தலைமையை எவனுக்கும் தரவே மாட்டான்யா பினாத்தாமல் போயி சேரவும் அந்நாசெத்ததும் பிடுங்கின்னாரு முக அவ்ருஇவ்ளோவருசம் பூதமாக்கட்சியை காக்க இப்போது சின்னபூதம் வந்துருக்கு அடுத்து ரெடியாயிருக்கு உதயபூதம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X