சட்ட விரோத மது விற்பனையால் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: அரவக்குறிச்சி பகுதியில் அரசு டாஸ்மாக் இல்லாத இடங்களில் தனிநபர்கள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக சந்துக்கடை வைத்து மது வியாபாரம் செய்துவருகின்றனர். இதனால் குடித்துவிட்டு போதையில் வருபவர்கள், பெண்களிடம் தகாதவார்த்தை பேசி தவறாக நடக்க முயற்சி செய்கின்றனர். மேலும், மது அருந்தி விட்டு டூவீலர்களில் செல்பவர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தெருவில் நடமாட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. சட்ட விரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X