பொது செய்தி

தமிழ்நாடு

சனி, ஞாயிறிலும் வரி செலுத்த அழைப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, தொழில் உரிமக் கட்டணம் போன்றவற்றை, நிலுவையின்றி அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் தற்போது வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி கட்ட தவறுபவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி கடை வாடகை செலுத்தாத குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கு, 'சீல்' வைக்கப்படும். மக்களின் வசதிக்காக நகராட்சி அலுவலக கணினி மையம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். இவ்வாறு, ஆணையர் நடேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X