சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?

Added : பிப் 11, 2020
Advertisement

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், 1,000க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை பூங்கா ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், சிறுவர்கள் காலை, மாலை நேரங்களில் விளையாட முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். உடற்பயிற்சி செய்ய முடியாமல் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர். இங்கு, பூங்கா அமைக்கக் கோரி, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. எனவே, விளையாட்டு உபகரணங்களான சறுக்கல், தூரி மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன், சிறுவர் பூங்கா அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X