புறவழிச்சாலையில் அபாய பயணம்

Added : பிப் 11, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வெகு தொலைவு சுற்றிச் செல்ல சங்கடப்பட்டு, பெரும்பாலான பொதுமக்கள் டூவீலர்களை சாலையின் குறுக்கே ஆபத்தான பகுதிகளில் ஓட்டிக் கொண்டு வருகின்றனர். பலரும் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படும் முன், டூவீலர்களில் அபாய பயணம் செல்ல தடை விதிக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X