புதிய கோணத்தில் பரவும் கொரோனா: அச்சத்தில் பிரிட்டன் மக்கள்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
லண்டன்: சீனாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், பிரிட்டனில் உள்ள இரு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்த மருத்துவர்கள் உறுதி செய்த போது, அந்த இரு மருத்துவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது.இவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு

இந்த செய்தியை கேட்க

லண்டன்: சீனாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், பிரிட்டனில் உள்ள இரு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்த மருத்துவர்கள் உறுதி செய்த போது, அந்த இரு மருத்துவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது.



latest tamil news




இவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த நபரை சந்தித்த பின், 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. நோய்த் தொற்று இருப்பவர்களை கொரோனா எளிதாகத் தாக்கும் என்பதால், அந்த '15 நோயாளிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்' என, பிரிட்டன் சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.


latest tamil news




அந்த, 15 பேரால் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சம் எழுந்துள்ளது. இதனால், 15 பேரைக் கண்டறியும் தீவிர முயற்சியில், பிரிட்டன் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-பிப்-202012:10:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni மலைப்பாம்புகளைத்தவிர வெரி=உ பாபிகள் மனுஷாளை துன்றது இல்லீங்க வைல்ட் அனிமேல்ஸ் தான் மனுஷாளை துண்ணும் ஆடு மாடு மீன் தவளை கோழி எல்லாம் என்னய்யா பாவம் செய்தன காட்டுலேபோயும் வலனி=விலங்குகளையும் கொன்று தின்னும் மனிதர்கள் மகாகேவலம்
Rate this:
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
12-பிப்-202009:25:18 IST Report Abuse
Vmmoorthy Moorthy காலரா மலேரியா பெரிய அம்மை எயிட்ஸ் இலாப கொரோன எல்லாவற்றிக்கும் இறைவனே காரணம் மருந்து கண்டுபிடித்தது என்னமோ மனிதன்தான்
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
12-பிப்-202007:44:20 IST Report Abuse
மணி சீனாவுல யூஎஸ் காரன் போட்ட சாம்பிராணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X