டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்: கெஜ்ரிக்கு மோடி வாழ்த்து

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (40)
Advertisement
DelhiPolls2020, AAPWinningDelhi, Congress, DelhiElectionResults, Modi, PMModi, டில்லிதேர்தல், கெஜ்ரிவால்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.




இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு : டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள். டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.




கெஜ்ரி நன்றி:

பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள கெஜ்ரிவால், 'டில்லியை உலக தரமான நகரமாக மாற்ற, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
12-பிப்-202015:51:40 IST Report Abuse
Rengaraj வாழ்த்துக்கூறுகிறவரையும் வாழ்த்துபெறுபவரையும் நோக்கும்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி மனமுதிர்ச்சி, அரசியல் முதிர்ச்சி இவற்றை தலைவர் முதல் தொண்டர்கள் வரை அணைத்து கட்சிகளும் பெறவேண்டும் என்று தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
12-பிப்-202015:47:45 IST Report Abuse
Rengaraj திறந்த மனதுடன் பாராட்டுபவரையும் நன்றிகூறி வாழ்த்து பெறுகிறவரையும் நாம் பாராட்டவேண்டும். நாட்டு நலன் முன்னிலைப்படுத்தப்படும்போது அரசியல் முதிர்ச்சி மேலோங்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சி குறையும். ஜனநாயக நாட்டில் அதுதான் இன்றைய தேவை. உலகிலேயே சிறந்த நகரமாக தில்லியை மாற்ற மத்திய அரசோடு இனைந்து செயல்படுவோம் என்று அவர் கூறுவது அவர் மனமுதிர்ச்சியையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கோ தொண்டர்களுக்கோ அது இருப்பதில்லை. தங்கள் கட்சி கொள்கைகள் என்ற பெயரில் தலைவர்களின் எண்ணங்களும் சித்தாந்தங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்கட்சிக்காரர்கள் அனைவருமே பரம விரோதியாகத்தான் இங்கே சித்தரிக்கப்படுகிறார்கள். திரைமறைவு வேலைகளால் வாக்காளர்களும், பொதுமக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202013:14:12 IST Report Abuse
தமிழ் @வல்வில் ஓரி, அப்பொ உங்க ஆட்களும் நிறையபேர் டூப்ளிகேட் பேர்ல கருத்து சொல்றாங்க அவங்களையும் சொல்லலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X