டில்லியில் பாஜ., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (55)
Advertisement
DelhiResults, DelhiElection2020, BJP, DelhiElectionResults, Delhi, Election, VoteShares, பாஜ, பாஜக, பாரதீயஜனதா, டில்லி, தேர்தல், முடிவுகள், ஓட்டுசதவீதம்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தவறிய போதும், கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்த முறை அக்கட்சிக்கு ஓட்டு சதவீதம், தொகுதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 32.3 சதவீத ஓட்டுகள் பெற்று, 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை (2020)ம் ஆண்டு தேர்தலில், 38.42 சதவீத ஓட்டுகள் பெற்று 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த சட்டசபை தேர்தலை விட தற்போது ஓட்டு சதவீதத்திலும், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையிலும் பாஜ., முன்னேற்றம் அடைந்துள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
12-பிப்-202016:42:50 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அதற்க்கு என்ன இப்ப அதை வேண்டுமானால் கோர்ட்டில் தாக்கல் செய்து வேண்டுமானால் ஆட்சி ஆளட்டும்
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202015:29:26 IST Report Abuse
தமிழ் காங்கிரஸ் கூடாரத்தில் சுனாமி அடித்தது இருக்கட்டும். இன்னும் ரெண்டு ஸ்டேட் ல உன் கட்சி உதை வாங்குச்சினா உன் கட்சிக்குள்ளேயே எரிமலை வெடிக்கப்போவது பாரு.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
12-பிப்-202014:48:40 IST Report Abuse
Anand நேற்றுவரை காங்கிரஸ்க்கு ஒத்தூதிய கைக்கூலிகள் இன்று ஆம் ஆத்மிக்கு ஒத்தூதுதுடோய், நல்ல பிழைப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X