சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பா.ஜ.,வினருக்கு தான் நன்றி சொல்லணும்!'

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
'பா.ஜ.,வினருக்கு தான் நன்றி சொல்லணும்!'

தன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனைக்கு பின், கடலுார் மாவட்டம், நெய்வேலியில், என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் நடந்த, மாஸ்டர் படப்பிடிப்பில், நடிகர் விஜய் பங்கேற்றார். அப்போது, 'பா.ஜ.,வுக்கு எதிராக, விஜய் ரசிகர்கள் செயல்படுகின்றனர்; அவர் நடிக்கும் படத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கலாம்' எனக் கோரி, பா.ஜ.,வினர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு செல்ல முயன்றனர். இதைக் கேள்விப்பட்ட, விஜய் ரசிகர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினரும் அங்கு திரண்டு, பா.ஜ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர், 'இங்கு நடந்த சம்பவம் பெரிது இல்லை. மாஸ்டர் படத்துக்கு. பா.ஜ.,வினரால், இலவச, 'பப்ளிசிட்டி' கிடைச்சிடுச்சு... இதற்காக, பா.ஜ.,வினருக்கு தான், நடிகர் விஜய் நன்றி சொல்லணும்' என, 'கமென்ட்' அடிக்க, விஜய் ரசிகர்கள் மவுனமாக சிரித்தபடி கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-பிப்-202006:25:45 IST Report Abuse
D.Ambujavalli படம் தயாரிப்பில் உள்ள போதே அட்வான்ஸ் புக்கிங்குக்கு வழி செய்து கொடுத்த கட்சிக்கு நன்றி என்று போஸ்டர் போடுவதாகக் கேள்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X