பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பயிற்சி

Added : பிப் 11, 2020
Advertisement

வண்ண மீன் வளர்ப்புசெங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 18ம் தேதி, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அதே பயிற்சி நிலையத்தில், 19ம் தேதி, வண்ண மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில், பங்குபெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு:044- - 2745 2371வாத்து, காடை வளர்ப்புகாஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.இங்கு, வாத்து மற்றும் காடை வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகள், இம்முகாமில் பங்கேற்கலாம்.தொடர்புக்கு:044- - 2726 4019

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X