பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை குட்டை

Added : பிப் 11, 2020
Advertisement

பண்ணை குட்டை அமைப்பது குறித்து, காஞ்சிபுரம் வேளாண் உதவி பொறியாளர் ஏ.ஜான் டி.பிரிட்டோ கூறியதாவது:காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 160 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.வேளாண் பொறியியல் துறை, 30 மீ., நீளம், 30 மீ., அகலம் மற்றும்2 மீ., ஆழம் உடைய பண்ணை குட்டை அமைக்க, விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம் வழங்குகிறது.குறிப்பாக, 1 லட்சம் ரூபாய் செலவில், பண்ணை குட்டை அமைக்கும் போது, இரு விதங்களில் பயனடைவர். ஒன்று, நிலத்தடி நீரை சேமிக்கலாம்; இரண்டாவது, பண்ணை குட்டையில் மீன் வளர்த்து வருவாய் பார்க்கலாம்.விருப்பம் உள்ள வர்கள், உரிய ஆவணங்களுடன், அந்தந்த வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலக அதிகாரிகளை நாடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு:044 - -2723 0110

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X