பொது செய்தி

தமிழ்நாடு

இருளர்களுக்கு வீட்டு மனை

Added : பிப் 11, 2020
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 18 பேருக்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பயனாளிக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், திருத்தணி அருகே, முத்துகொண்டாபுரம் கிராமத்தில், மின்சாரம் பாய்ந்து இறந்த, பாணி என்பவரின் வாரிசுதாரருக்கு, கலெக்டர் மகேஸ்வரி, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, ௩ லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 18 மனவளர்ச்சி குன்றியவர்களின், 18 பொறுப்பாளர்களுக்கு, பாதுகாவலர் நியமன ஆணை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக, தலா, 2.5 சென்ட் வீதம், 18 இந்து, இருளர் இன நபர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X