பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி - இன்று இனிதாக

Added : பிப் 11, 2020
Share
Advertisement

� பொது �இலவச கண்பரிசோதனை முகாம்சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி, கருங்குழி, ஏற்பாடு: கருங்குழி அரிமா சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, காலை, 9:00 மணி.மாணவர் காவல்படை விழிப்புணர்வு முகாம்அரசு உயர்நிலை பள்ளி, பன்ருட்டி. காலை, 10:30 மணி.� ஆன்மிகம் �கும்பாபிஷேக விழாதட்சிண சீரடி சாய்பாபா கோவில், அட்சயா நகர், செங்கல்பட்டு மாவட்டம், விக்னேஸ்வர பூஜை, காலை, 6:00 மணி, பூர்ணாஹூதி, இரவு, 8:30 மணி.மகாபாரத சொற்பொழிவுஅங்காளம்மன் கோவில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: முத்துகணேசன், மதியம் 2:00 மணி.

சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.குருமூர்த்தி ஆராதனை காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு● ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.● கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

மண்டல அபிஷேகம்ஆலயம்மன் கோவில், நின்னக்கரை, காலை, 7:00 மணி.தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்செங்கல்பட்டு ரயில் நிலையம், காலை, 9:30 மணி.சங்கடஹர சதுர்த்திமாமர சுயம்பு சித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி, மாலை, 5:00 மணி, அகோர கணநாதா ஹோமம், மாலை, 6:00 மணி, மஹா அபிஷேகம், இரவு, 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X