பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர் நிவாரணம்

Added : பிப் 11, 2020
Advertisement

மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மீனவர்கள், வடகிழக்கு பருவ மழை காலமான, நவம்பர் - டிசம்பர் மாதத்தில், மீன்பிடி குறைந்து, பாதிக்கப்படுகின்றனர்.

அந்நாட்களில், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, தலா, 5,000 ரூபாயை, நிவாரணமாக, அரசு வழங்குகிறது.இரு மாதங்களுக்கு முன், தொழில் பாதிப்பின்போது, மீன்வளத்துறை, பயனாளி வங்கி கணக்கில், தொகை செலுத்தியது. இதில், 350க்கும் மேற்பட்டோருக்கு, நிவாரண தொகை வழங்கப்படவில்லை.இதன் எதிர்பார்ப்பு குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நிலுவை பயனாளிகளுக்கும், வங்கி கணக்கில், இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என, மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X