பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் - இன்று இனிதாக...

Added : பிப் 11, 2020
Advertisement

� ஆன்மிகம் �சங்கடஹர சதுர்த்தி பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கணபதி ஹோமம், அபிஷேகம், மாலை, 6:30 மணி, பிரார்த்தனை தேங்காய் கட்டுதல், இரவு, 8:00 மணி.● கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், வல்லப கணபதிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணி.● தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், வரசித்தி வினாயகருக்கு அபிஷேகம், மாலை, 6:30 மணி.

வெற்றி விநாயகர் கோவில், அரச மரத்தடி, ஆயில் மில் அருகே, சங்கடஹர சதுர்த்தி பூஜை, இரவு, 7:00 மணி.திருமஞ்சனம்பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு திருமஞ்சனம், காலை, 10:00 மணி.● சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பத்மாவதி தாயாருக்கு திருமஞ்சனம், காலை, 7:15 மணி, செல்வ வினாயகருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி.சங்கட நிவாரண ஹோமம்

ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், காரிய சித்தி கணபதிக்கு, சங்கட நிவாரண ஹோமம், அபிஷேகம், மலர் அலங்காரம், மஹா தீபாராதனை, மதியம், 1:30 மணி.மண்டலாபிஷேகம்மனோன்மணி சமேத மஹா தேவர் கோவில், கடம்பத்துார் அடுத்த, அகரம், மண்டலாபிஷேகம், காலை, 10:30 மணி.● தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.

● ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் கிராமம், மதியம், 12:00 மணி.சிறப்பு பூஜைசத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச் சாலை, குன்னத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.● காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி.● முக்கண் விநாயகர் கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X