சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய வாலிபர் கைது

Added : பிப் 11, 2020
Advertisement

வெள்ளவேடு : வெள்ளவேடு அடுத்த, கோலப்பன்சேரி பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தியது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனரான பாரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், 32, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X