வீரமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீரமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

Added : பிப் 11, 2020
Share
திருவள்ளூர் : ஆர்.கே.பேட்டை வட்டம், வீரமங்கலம் கிராமத்தில், வரும், 26ம் தேதி, மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், வீரமங்கலம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம், வரும், 26ம் தேதி, காலை, 11:00 மணியளவில் நடைபெற உள்ளது.அதுசமயம் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள்

திருவள்ளூர் : ஆர்.கே.பேட்டை வட்டம், வீரமங்கலம் கிராமத்தில், வரும், 26ம் தேதி, மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், வீரமங்கலம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம், வரும், 26ம் தேதி, காலை, 11:00 மணியளவில் நடைபெற உள்ளது.அதுசமயம் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு, கலெக்டர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X