பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் பகுதியில் ஆய்வு

Added : பிப் 11, 2020
Advertisement

பள்ளி1ப்பட்டு : பழங்குடியின மக்களின் தேவைகள் என்ன என்பது குறித்து, அதிகாரிகள் நேற்று, கள ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிப்பட்டு அடுத்த, கீளப்பூடியில் பழங்குடியினம் மற்றும் மலைவாழ் மக்களின் தேவைகள் என்ன என்பது குறித்து, அரசு அதிகாரிகள், நேற்று, கள ஆய்வு மேற்கொண்டனர்.பழங்குடியின மக்கள் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் மாயா சிந்தமன் ஐவினேடி இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கலெக்டர் மகேஸ்வரி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பழங்குடியின மக்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X